அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 20 May 2021 2:53 AM IST (Updated: 20 May 2021 2:53 AM IST)
அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், அணைக்குடம் கிராமத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும்நிலையில் புதிதாக 6 பேர் சிகிச்சைக்காக னுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கிராமம் முழுவதும் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா ஏற்பாட்டின்பேரில் ராட்சத விசைத் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire