சப்-இன்ஸ்பெக்டர் என கூறி ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் மோசடி -இளம்பெண் கைது
காரைக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வது வழக்கம்.ஒரு சில முறை தேவசேனா வடிவுக்கரசியின் வீட்டுக்கும் வந்து சென்றுள்ளார்.
அதற்கு பிறகு அவரிடமிருந்து போன் வரவில்லை.வடிவுக்கரசி போன் செய்து பேசியபோதும் தேவசேனா சரிவர பேசுவதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வடிவுக்கரசியும் அவரது கணவரும் தேவசேனாவின் தொண்டி முகவரியில் விசாரித்தபோது, தேவசேனா காரைக்குடி கழனி வாசல் பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடிவுக்கரசி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தேவசேனாவை (வயது 20) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story