சப் இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் இடமாற்றம்


சப் இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 27 May 2021 1:08 AM IST (Updated: 27 May 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

சப் இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மதுரை, மே
மதுரை மாநகரில் பணிபுரியும் 9 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.  சங்கர் (அவனியாபுரம்) - திலகர்திடல் சட்டம் ஒழுங்கு, அன்புநாதன் (தீவிர குற்றப்பிரிவு) - சுப்பிரமணியபுரம், ஜெகதீஸ்ரன் (கரிமேடு) - திருப்பாலை, தாண்டீஸ்வரன் (அவனியாபுரம்) - கரிமேடு, ராமகிருஷ்ணன் (அரசு ஆஸ்பத்திரி) - தெப்பக்குளம், திலீபன் (திருப்பரங்குன்றம்) - ஜெய்ஹிந்த்புரம், அருண் (கீரைத்துறை) - அவனியாபுரம், கண்ணன் (அவனியாபுரம்) - மதிச்சியம், சுந்தரபாண்டி (காவல் கட்டுப்பாட்டு அறை) - தல்லாகுளம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

Next Story