ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 May 2021 12:45 AM IST (Updated: 31 May 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்

நாகமலைபுதுக்கோட்டை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என காவல்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story