மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + Fines for not wearing face shield

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
நாகமலைபுதுக்கோட்டை
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கை அறிவித்தது. பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கொரோனா விதிகளை மீறி முக கவசம் அணியாமல் பொது வெளியில் சுற்றிய 50 பேரை பிடித்த போலீசார், அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விதிமீறிய 59 பேருக்கு அபராதம்
விதிமீறிய 59 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
2. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
காரைக்குடியில் ஊரடங்கு விதிகளை மீறிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. விதிகளை மீறிய 7 கடைகளுக்கு அபராதம்
அருப்புக்கோட்டையில் விதிகளை மீறிய 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஆலங்குளத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
5. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.