மாவட்ட செய்திகள்

திருட்டை தடுக்க தான் இப்படி.... + "||" + This is to prevent theft ....

திருட்டை தடுக்க தான் இப்படி....

திருட்டை தடுக்க தான் இப்படி....
திருட்டை தடுக்க தான் இப்படி....
மதுரை
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருடப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் கதவுகளை எளிதில் உடைக்க முடியாத வகையில் வெல்டிங் வைக்கும் பணி நடந்தது. 
இடம்: பைபாஸ் ரோடு.