மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 676 பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழந்தனர் + "||" + In Chengalpattu district Corona infection 676 people were affected in a single day 22 people were killed

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 676 பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழந்தனர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 676 பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 676 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 431 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 29 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 168 ஆக உயர்ந்தது. இதில் 5 ஆயிரத்து 234 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 243 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 63 ஆயிரத்து 948 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,082 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 213 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
சுகாதாரத்துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,870 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,870 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,092 பேர் பாதிப்பு 44 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,092 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 44 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,275 பேர் பாதிப்பு 46 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,275 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 46 பேர் உயிரிழந்தனர்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,299 பேர் பாதிப்பு 37 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 37 பேர் பரிதாபமாக இறந்தனர்.