2 தொழிலாளிகள் பலி
நின்றிருந்த சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கூலி தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்புவனம்,
நின்றிருந்த சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கூலி தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கூலி தொழிலாளர்கள்
இவர்கள் இருவரும் மதுரையில் கூலி வேலை பார்த்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் வேலை முடிந்து இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
2 பேர் சாவு
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story