சீர்காழியில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
சீர்காழியில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம் பெறப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்பட்டு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று மேற்கண்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ெரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரெயிலில் தர்மபுரிக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story