
இன்னும் ஒரு மாதத்தில்... இந்திய ரெயில்வேக்கு அதி நவீன, சக்தி வாய்ந்த என்ஜின்
இந்திய ரெயில்வேக்கு, 5 ஆயிரம் டன் எடை கொண்ட சரக்கு ரெயிலை மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இழுத்து செல்லும் திறன் கொண்ட என்ஜின் கிடைக்க உள்ளது.
2 March 2025 5:46 PM IST
சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.2 ஆயிரத்து 319 கோடி வருவாய் - தெற்கு ரெயில்வே
சரக்கு போக்குவரத்து மூலம் நிலக்கரி, சிமெண்ட், உணவு தானியங்கள், உரங்கள் போன்ற சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
2 Dec 2023 2:15 AM IST
சரக்கு ரெயிலில் 1,287 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,287 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.
18 Oct 2023 11:10 PM IST
சரக்கு போக்குவரத்தில் ரெயில்வே சாதனை
கடந்த பிப்ரவரியில் அதிகளவு சரக்குகளை கையாண்டு ரெயில்வே சாதனைபடைத்துள்ளது.
5 March 2023 4:43 AM IST
இந்த நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்தில் ரெயில்வேக்கு வருவாய் அதிகரிப்பு
இந்த நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்தில் ரெயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Feb 2023 1:26 AM IST
செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரெயில்வே சாதனை
செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரெயில்வே சாதனை படைத்துள்ளது.
3 Oct 2022 4:34 AM IST




