இன்று மின்தடை


இன்று மின்தடை
x
தினத்தந்தி 14 Jun 2021 7:14 PM GMT (Updated: 14 Jun 2021 7:14 PM GMT)

விருதுநகரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் பகுதியில் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக விக்னேஷ் காலனி, பாரதிநகர் 1,2,3 தெருக்கள், மாணிக்கம் மகால் தெரு, அகமதுநகர், பாண்டியன்காலனி, இந்திரா நகர், லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம்12.30 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story