ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2021 1:57 AM IST (Updated: 15 Jun 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது

மதுரை 
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சம்பளம் உயர்வு வழங்கக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Next Story