மாவட்ட செய்திகள்

லாரி பறிமுதல் + "||" + Truck confiscation

லாரி பறிமுதல்

லாரி பறிமுதல்
லாரி பறிமுதல் செய்யப்பட்டது
திருமங்கலம்
திருமங்கலம் அருகே நடுவக்கோட்டை பகுதியில் திருமங்கலம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரியாபட்டியில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு எழுமலை நோக்கி சென்ற லாரியை சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி மண் அள்ளியது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த கல்லுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமாரை கைது செய்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்; 2 பேர் கைது
மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. காட்டில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாங்குநேரி அருகே காட்டில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
3. பதுக்கிய 132 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
மானாமதுரை அருகே பதுக்கிய 132 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
4. 2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
மண்டபம் அருகே 2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
5. லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.