சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:44 PM IST (Updated: 16 Jun 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

போடி சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று ஆனி மாதத்தின் முதல் சஷ்டிையயொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

போடி சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று ஆனி மாதத்தின் முதல் சஷ்டிையயொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக இதில் பக்தர்கள் யாரும் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. பின்னர் சுப்பிரமணியசாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Next Story