மாவட்ட செய்திகள்

சரவணம்பட்டியில் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது + "||" + 2 arrested for prostitution at massage center

சரவணம்பட்டியில் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது

சரவணம்பட்டியில் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது
சரவணம்பட்டியில் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது
சரவணம்பட்டி

கோவை சரவணம்பட்டி மகாநகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர். 

அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த அஜித்மோன் (வயது 32), கர்நாடகாவை  சேர்ந்த மகந்த்ஷா (26) ஆகியோரை கைது செய்தனர்.

 மேலும் அங்கு வங்காளதேசத்தை சேர்ந்த 20 வயது அழகி உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர். இதில் வங்காளதேசத்தை சேர்ந்தவர் பாஸ் போர்ட் இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக கோவை வந்தது தெரியவந்தது. 

அழகிகள் 2 பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்ததுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. தியாகதுருகத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் 2 பேர் கைது
தியாகதுருகத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் 2 பேர் கைது
2. மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது
மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்.
4. சாராயம் விற்ற 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
5. ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
பணகுடியில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.