மாநகராட்சி கமிஷனரிடம் மனு


மாநகராட்சி கமிஷனரிடம் மனு
x
தினத்தந்தி 17 Jun 2021 8:02 PM GMT (Updated: 17 Jun 2021 8:02 PM GMT)

மாநகராட்சி கமிஷனரிடம் மனு

மதுரை 
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு வழங்கினார்.

Next Story