3-ம் நாள் சிறப்பு அலங்காரம்


3-ம் நாள் சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 17 Jun 2021 8:03 PM GMT (Updated: 17 Jun 2021 8:03 PM GMT)

3-ம் நாள் சிறப்பு அலங்காரம்

மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Next Story