இருசக்கர வாகனம் திருட்டு


இருசக்கர வாகனம் திருட்டு
x
தினத்தந்தி 21 Jun 2021 1:36 AM IST (Updated: 21 Jun 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பட்டியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள கட்டாரெட்டிபட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 53). இவர் புதுப்பட்டி ரேஷன்கடையில் எடை யாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை திருமங்கலத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு நிறுத்தி இருந்தார். ரேஷன் கடையில் பொருட்களை எடுப்பதற்காக வந்துவிட்டு மீண்டும் மாலையில் சென்று பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story