அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் :
நகர செயலாளர் சிவக்குமார், லிங்கவாடி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சசிகலாவை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பின்னர் அவரது உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. உடனே அதை போலீசார் கைப்பற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story