இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று(புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
பராமரிப்பு பணி காரணமாக இன்று(புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணி
தெப்பம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட காமராஜர் சாலை ஒரு பகுதி, லட்சுமிபுரம் 1 முதல் 6 தெருக்கள், கான்பாளையம் 1 முதல் 5 தெருக்கள், கிருஷ்ணாபுரம் ஏரியா, பாதே அனுமந்தையர் சந்து, அமெரிக்க மிஷன் சந்து, மைனா தெப்பக்குளம் ஒரு பகுதி, பூசாரிதோப்பு, பூந்தோட்டம் தெரு, அந்தோணி மூப்பனார் ெதரு, கீழமாத்தூர் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
ராம்நகர், சிட்கோ
கே.கே.நகர் மின்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இண்டஸ்ட்ரியல் காலனி, சிட்கோ கேட், 1,2,3,4,5 அரசு பெண்கள் ஐ.டி.ஐ., ஐகோர்ட்டு குடியிருப்பு பகுதிகள், சங்கர் நகர், ஆர்.டி.ஓ. ஆபீஸ் பகுதிகள், கற்பக நகர், 1 முதல் 16 ெதருக்கள், முத்துராமலிங்கபுரம், மூன்றுமாவடி கிழக்குபகுதி, சம்பக்குளம் பகுதி, எஸ்.பி.ஆபீஸ், இ.பி.காலனி, விவேகானந்தர் நகர் தெரு பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
நேதாஜி சாலை
இந்த தகவலை மின்வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story