மாவட்ட செய்திகள்

இன்று மின் தடை + "||" + power cut

இன்று மின் தடை

இன்று மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக தொட்டியபட்டி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம், 
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உபமின்நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை தொட்டியபட்டி, கோதை நாச்சியார்புரம், புதுபட்டி, தென்றல் நகர், இந்திரா நகர், அழகாபுரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் மாலதி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை விருதுநகரில் மின்தடை செய்யப்படுகிறது.
3. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
4. அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை
அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
5. இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக ஆலங்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.