தொழிலாளியை வாளால் வெட்டியவர் கைது
தொழிலாளியை வாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
இந்த நிலையில் திருப்புவனம் அருகே உள்ள டி.பாப்பாங்குளம் விலக்கு அருகே பதுங்கி இருந்த மணி அய்யப்பனை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதானவர் மீது சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 38 வழக்குகள் உள்ளன. அவரிடமிருந்து வாள், இருசக்கர வாகனம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story