கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
தினத்தந்தி 29 Jun 2021 10:06 PM IST (Updated: 29 Jun 2021 10:06 PM IST)
Text Sizeகணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்,ஜூன்.
பேரையூர் தாலுகா குப்பல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் இவரது மனைவி ராஜம்மாள் (வயது 68) துக்கம் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். பின்னர் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire