பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திரு.வி.க. நகர்,
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்கிடவும், செங்கல்பட்டு மருந்து உற்பத்தி ஆலையில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை ஓட்டேரி பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன், ஓட்டேரி இளையா மற்றும் கிருஸ்தவ சமூக நீதி பேரவை மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Tags :
Next Story