மாவட்ட செய்திகள்

மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது + "||" + Confiscation of liquor bottles; 3 people arrested

மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
பேரையூர்
மதுரை மாவட்டம் நாகையாபுரம் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக தங்களாசேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பூசலப்புரத்தை சேர்ந்த சந்திரசேகர்(வயது 59) என்பவர் இருசக்காக வாகனத்தில் 20 மதுபாட்டில்களை கொண்டு வரும் போது போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் பெரிய கட்டளையைச் சேர்ந்த செல்வமீனா(31) என்பவரிடமிருந்து 16 மதுபாட்டில்களையும், சென்னம்பட்டியை சேர்ந்த ராசு(72) என்பவரிடமிருந்து 20 மதுபாட்டில்களையும், சேடபட்டி போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
மருத்துவ கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. மது விற்ற பெண் கைது
மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
3. இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
5. கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது
கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.