மாவட்ட செய்திகள்

சாலை விரிவாக்க பணி + "||" + Road widening work

சாலை விரிவாக்க பணி

சாலை விரிவாக்க பணி
சாலை விரிவாக்க பணி
மதுரை 
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டகை அமைத்து சாலை மறியல்
ஆர்.கே.பேட்டை அருகே ஆதிதிராவிடர்களுக்கு வீடுகட்ட நிலம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
2. கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், அகற்றியதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. திருச்சியில் இருந்து டெல்லி செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் விவசாயிகள் சாலை மறியல்; 120 பேர் கைது
டெல்லி செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் திருச்சியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து பாதித்தால் அய்யாக்கண்ணுவிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்தனர்.
4. சாலை சீரமைக்கப்படுமா?
சாலை சீரமைக்கப்படுமா?
5. குளித்தலையில் திறக்கப்பட்ட ரெயில்வேகேட் மூடப்படும் அபாயம்
குளித்தலையில் திறக்கப்பட்ட ரெயில்வேகேட் சாலை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.