மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
மதுரை
மதுரை செல்லூர் தத்தனேரி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது காயம் ஏற்படுத்தி வழிப்பறி செய்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சிவகாசியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2. சூதாடிய 12 பேர் கைது
சிவகாசியில் சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மணல் விற்ற 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
மணல் விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4. மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
5. சிறுமியை திருமணம் செய்தவர் கைது
சிறுமியை திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.