மதுரையில் மழை


மதுரையில் மழை
x
தினத்தந்தி 5 July 2021 1:08 AM IST (Updated: 5 July 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மழை பெய்தது

மதுரை
மதுரையில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் குளம்போல் தேங்கி கிடந்தது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் கருப்பாயூரணி - ரிங் ரோடு சந்திப்பு சாலையில் குளம் போல் தேங்கி நீரில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்்தபடி சென்றன. மழையால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

Next Story