மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்பு + "||" + In Tiruvallur district, 85 people were affected by the corona infection in a single day

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 365 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 895 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,722 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணி அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. திருவள்ளூர் மாவட்டம் வாணிவிலாசபுரம் கிராமத்தில் கோஷ்டி மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் கிராமத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிலரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் தேர்தல் பகை காரணமாக அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து தடிகளால் தாக்கிக் கொண்டனர்.
3. திருவள்ளூர், கடம்பத்தூரில் இன்று மின்தடை
திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
4. திருவள்ளூர் அருகே ரூ.1½ கோடி அரசு நிலம் மீட்பு
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தில் உள்ள போத்தன் தாங்கள் ஏரியின் கரைப்பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். இதனால் பொதுமக்கள் அந்த ஏரியை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 126 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.