ெரயில் நிலையம் அருகே திடீர் தீ


ெரயில் நிலையம் அருகே திடீர் தீ
x
தினத்தந்தி 16 July 2021 2:37 AM IST (Updated: 16 July 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

ெரயில் நிலையம் அருகே திடீர் தீ

மதுரை 
மதுரை காமராஜபுரம் கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது. இதன் அருகே மின்கம்பம் இருந்ததால் ஏதேனும் விபரீதம் நேருமோ என அஞ்சப்பட்டது. ஆனால் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story