பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 July 2021 2:37 AM IST (Updated: 16 July 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 மதுரை
ஊதியத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும், 4-ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், மதுரை பீ.பி.குளம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story