ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது வழக்கு

ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 July 2021 2:48 AM IST (Updated: 16 July 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது வழக்கு

பேரையூர்
பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி பொதுசாவடியில் கிராம தலைவர் மணிகண்டன் உள்பட 21 பேர் அரசு அனுமதியின்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதுகுறித்து வண்டாரி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா சாப்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
1 More update

Next Story