மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் தற்காலிக நீக்கம் துரைமுருகன் அறிவிப்பு


மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் தற்காலிக நீக்கம் துரைமுருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2021 5:50 PM IST (Updated: 16 July 2021 5:50 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் தற்காலிக நீக்கம் துரைமுருகன் அறிவிப்பு.

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மத்திய மாவட்டம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story