ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்


ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்
x
தினத்தந்தி 16 July 2021 8:53 PM GMT (Updated: 16 July 2021 8:53 PM GMT)

ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழா 5-ம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story