அனுமார் வாகனத்தில் பெருமாள்


அனுமார் வாகனத்தில் பெருமாள்
x
தினத்தந்தி 18 July 2021 7:12 PM GMT (Updated: 18 July 2021 7:12 PM GMT)

அனுமார் வாகனத்தில் பெருமாள்

மதுரை
மதுரை அழகர்கோவிலில் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று அனுமார் வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story