பூப்பல்லக்கில் மீனாட்சி


பூப்பல்லக்கில் மீனாட்சி
x
தினத்தந்தி 19 July 2021 1:28 AM IST (Updated: 19 July 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்

மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story