மாவட்ட செய்திகள்

மதுரையில் 27 பேருக்கு கொரோனா + "||" + Corona for 27 people in Madurai

மதுரையில் 27 பேருக்கு கொரோனா

மதுரையில் 27 பேருக்கு கொரோனா
மதுரையில் 27 பேருக்கு கொரோனா
மதுரை
மதுரையில் நேற்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 31 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 71 ஆயிரத்து 651 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 408 ஆக மாறி உள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுபோல் நேற்றும் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1140 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 27 பேருக்கு கொரோனா
புதிதாக 27 பேருக்கு கொரோனா
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 118 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை