மாவட்ட செய்திகள்

ஜவுளிக்கடையில் திருட்டு + "||" + Theft

ஜவுளிக்கடையில் திருட்டு

ஜவுளிக்கடையில் திருட்டு
மதுரையில் ஜவுளிக்கடையில் திருட்டு நடைபெற்றது.
மதுரை,

மதுரை அண்ணாநகர் கிழக்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 50). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஜவுளி பொருட்களை திருடி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கோபிநாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் திருட்டு
நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. தொழிலாளி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் திருட்டு
தொழிலாளி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சத்தை திருடி சென்று விட்டனர்.
3. விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
4. நகை திருட்டு
5 பவுன் நகை, 50 ஆயிரம் திருட்டு
5. புதுக்கோட்டையில் 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை ரூ.15 ஆயிரம் திருட்டு
3 கடைகளில் ரூ.15 ஆயிரம் திருட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.