தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 20 July 2021 10:02 PM IST (Updated: 20 July 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம்,ஜூலை
திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவரது மனைவி பொன்மாரி. இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். 
ஆனந்த் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாராம். இதனால் மனம் உடைந்த அவர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story