மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் தற்கொலை + "||" + Graduate teenager commits suicide

பட்டதாரி வாலிபர் தற்கொலை

பட்டதாரி வாலிபர் தற்கொலை
பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை,ஜூலை
மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 23). பட்டதாரியான இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை
பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. தாய் திட்டியதால் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
கியாஸ் சிலிண்டர் வாங்க மாட்டியா? என தாய் திட்டியதால் விரக்தி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. முதியவர் தற்கொலை
முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
4. பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
5. தொழிலாளி தற்கொலை
விளாத்திகுளம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.