மாவட்ட செய்திகள்

கோபி, பள்ளிபாளையம்தபால் நிலையங்களில் ரெயில்வே டிக்கெட் பெற ஏற்பாடு + "||" + train ticket in post office

கோபி, பள்ளிபாளையம்தபால் நிலையங்களில் ரெயில்வே டிக்கெட் பெற ஏற்பாடு

கோபி, பள்ளிபாளையம்தபால் நிலையங்களில் ரெயில்வே டிக்கெட் பெற ஏற்பாடு
கோபி, பள்ளிபாளையம் தபால் நிலையங்களில் ரெயில்வே டிக்கெட் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு
கோபி தலைமை தபால் நிலையம் மற்றும் பள்ளிபாளையம் துணை தபால் நிலையம் ஆகிய 2 இடங்களில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பள்ளிபாளையம் துணை தபால் நிலையத்தை 04288 242770 என்ற தொலைபேசி எண்ணிலும், கோபி தலைமை தபால் நிலையத்தை 04285 241028 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்டெபன் சைமன் டோபியஸ் தெரிவித்து உள்ளார்.