வேலூர்-சென்னை கடற்கரை இடையே முன்பதிவில்லா ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வேலூர்-சென்னை கடற்கரை இடையே முன்பதிவில்லா ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கீழ்க்கண்ட முன்பதிவில்லா ‘மெமு’ ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் தினசரி இயக்கப்படுகிறது.
* வேலூர் கண்டோன்மெண்ட்-சென்னை கடற்கரை (வண்டி எண்:06034) இடையே தினசரி இயக்கப்படும்முன்பதிவில்லா மெமு ரெயில் நாளை முதல் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
* சென்னை கடற்கரை-வேலூர் கண்டோன்மெண்ட் (06033) இடையே தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு ரெயில் நாளை முதல் மாலை 6 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story