மதுரையில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்

மதுரையில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்
x
தினத்தந்தி 2 Aug 2021 1:29 AM IST (Updated: 2 Aug 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்

மதுரை
சுதந்திர தினத்தையொட்டி தேச ஒற்றுமையை வலியுறுத்தி மதுரையிலிருந்து ராஜலட்சுமி மாண்டா என்பவர் 4 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார். மதுரை முதல் இமாச்சல பிரதேசம் வரை 12 மாநிலங்களை கடந்து செல்கிறார். இந்த நிகழ்ச்சியை நேற்று அகில இந்திய இமாம் முதன்மை உமர் முகமது கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் மகாலட்சுமி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளனர்.

Next Story