சிறுமிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2021 11:40 PM IST (Updated: 4 Aug 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது

மதுரை
மதுரை மேற்குமாசி வீதியை சேர்ந்தவர் ராகுல்(வயது 20). சிவகங்கை அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(20). இவர்கள் 2 பேரும்  17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமி தொடர்பான ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பரப்பியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர், தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து ராகுல் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Next Story