தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு


தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Aug 2021 1:54 AM IST (Updated: 5 Aug 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு

மதுரை 
மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார். அருகில் அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் மற்றும் டாக்டர்கள் உள்ளனர்.
1 More update

Next Story