இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:06 AM IST (Updated: 6 Aug 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

வில்லாபுரம், பசுமலை துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை,

வில்லாபுரம் துணை மின்நிலையம், பசுமலை துைண மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜீவா நகர் 1, 2-வது தெரு, மீனாம்பிகை நகர் 1, 2, 3, 4, 5, அங்கயற்கண்ணி தெருக்கள், கம்பர் தெரு, ரமணஸ்ரீ கார்டன் பகுதி, அம்பேத்கர் நகர், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, சந்தானம் ரோடு, கிருஷ்ணா ரோடு, அழகப்ப நகர் ரெயில்வே கேட் ரோடு, நேரு நகர், அழகிரி பூங்கா, சேசு மகால் ரோடு, ஜெய்ஹிந்த் புரம் மார்க்கெட், எல்.எல். ரோடு, ஏ.பி.கே. மெயின்ரோட்டில் வெற்றி திரையரங்கம் முதல் ரினால்ட் கம்பெனி வரை, வில்லாபுரம் டி.என்.எச்.பி. கிழக்கு பகுதி, மீனாட்சி நகர், துளசிராம் தெரு, கணபதி நகர், செந்தமிழ் நகர், காவேரி நகர், முத்துராமலிங்கபுரம் 1 முதல் 4-வது தெரு வரை, குரு மகால் பகுதி, ஓம் சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1, 2, வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, செங்குன்றம் நகர், அய்யப்பன்தாங்கல், புதுநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.


Next Story