ஆடி 3-வது வெள்ளிக்கிழமை அலங்காரம்


ஆடி 3-வது வெள்ளிக்கிழமை அலங்காரம்
x
தினத்தந்தி 7 Aug 2021 2:31 AM IST (Updated: 7 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஆடி 3-வது வெள்ளிக்கிழமை அலங்காரம்

மதுரை
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கற்பக விநாயகர் கோவிலில் அம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்திலும், எல்லீஸ்நகர் தேவி கருமாரியம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Next Story