கால்வாயில் உற்சாக குளியல்
தினத்தந்தி 9 Aug 2021 1:35 AM IST (Updated: 9 Aug 2021 1:35 AM IST)
Text Sizeகால்வாயில் உற்சாக குளியல்
மதுரை
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் பெரியாறு பாசன கால்வாய் வழியாக கள்ளந்திரி பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமானவர்கள் கால்வாயில் குளித்து மகிழ்ந்தனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire