ஈரோடு மாவட்டத்தில் 17,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
182 இடங்களில்...
கொரோனா பரவுவதை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டு செல்கிறார்கள். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
17,500 பேருக்கு தடுப்பூசி
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 182 இடங்களில் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story