லாட்டரி விற்றவர் கைது


லாட்டரி விற்றவர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2021 8:59 PM GMT (Updated: 18 Aug 2021 8:59 PM GMT)

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அலங்காநல்லூர், 
அலங்காநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த காந்தி கிராமத்தை சேர்ந்த முத்துபிச்சை (வயது47) என்பவரை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.9ஆயிரம், மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Next Story